Monday, August 31, 2009

ஒரே டேக்கில் பிருத்விராஜ் - ப்ரியாமணி முத்தக்காட்சி.


ரஜினிகாந்த் - கமலஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த கடைசி படம், நினைத்தாலே இனிக்கும். 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படம் இப்போது அதே பெயரில் ரீ-மேக் ஆகி வருகிறது. இதில், பிருத்விராஜ் - ப்ரியாமணி ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இவர்களுடன் கே.பாக்யராஜ், சக்தி (டைரக்டர் பி.வாசுவின் மகன்), கார்த்திக்குமார், அனுஜா ஐயர், மனோபாலா, இளவரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். பிருதிவிராஜ், பிரியாமணி, சக்தி, கார்த்திக்குமார், அனுஜா ஐயர் ஆகிய 5 பேரும் கல்லூரி மாணவ-மாணவிகளாக வருகிறார்கள். படத்தின் கதைப்படி, பிருதிவிராஜ், ப்ரியாமணிக்கு முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. இந்த காட்சியை டைரக்டர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் ஒரே டேக்கில் படமாக்கினார். பருத்திவீரனுக்கு பிறகு ப்ரியாமணி இப்படத்தில் சொந்தக் குரலில் பேசுகிறார் என்பது ஹைலைட்.

SOURCE : DINAMALAR

No comments:

Post a Comment