Friday, July 24, 2009

மீண்டும், பிருத்விராஜ் - பிரியாமணி நெருக்கம் நிரூபணம்!


சத்யம் திரையரங்கில் காலை 9.00 மணிக்கு சமீபத்தில் நடந்த நினைத்தாலே இனிக்கும் ஆடியோ விழா முடிந்ததும் அப்படக்குழுவினரின் பிரஸ்மீட் சென்னை தி.நகர் ஸ்டார்சிட்டி ஹோட்டலில் மதியம் 12.00 மணிக்கு நடைபெற்றது! அங்கு சத்யம் திரையரங்கில் இருந்து வந்த போதும் சரி, அந்த ஹோட்டலை விட்டு புறப்பட்ட போதும் சரி, ப்ரியாமணியும் பிருத்விராஜூம் ஒரே காரில் உல் போனது குழுமியிருந்த மீடியாக்காரர்களின் கண்களையும் கவனத்தையும் கவர்ந்தது, அதன் விளைவு இதோ.. இந்த செய்தி ! செய்தி? வேறென்ன? பிரியாமணி - பிருத்திவிராஜ் நெருக்கம் மீண்டும் நிரூபணம்! ஹீ ஹீ.

No comments:

Post a Comment