Friday, July 24, 2009

பிருத்விராஜூடன் நடிக்க மறுத்த நடிகை



வதந்தி: மலையாள படத்தில் பத்மஸ்ரீ, பிருத்விராஜுடன் நடிக்க மறுத்து விட்டார்.

விசாரித்த உண்மை:
உண்மைதான்! மலையாள படத்தில், வினித், பிருத்விராஜ் நடிக்கும் இரண்டு படங்களுக்காக, பத்மஸ்ரீயை முற்றுகையிட்ட போது, பிருத்விராஜ் படத்தை தவிர்த்துவிட்டு, வினித் படத்தை ஓகே செய்து விட்டார். இதுபற்றி பிருத்விராஜ், பத்மஸ்ரீயை கேட்ட போது, "வினித்தின் தீவிர ரசிகை நான்; அதனால் ஒப்புக் கொண்டேன்' என்று சொல்லிவிட்டு, தனது தோழிகளிடம், "இவருடன் நடித்த நடிகைகள் அனைவரையும் இவர், இவருடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அந்த வரிசையில் நான் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்' என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்.

No comments:

Post a Comment