Thursday, October 15, 2009

என்ன தவறு ??? : ப்ரித்விராஜ்


ஜூனியர் ஹீரோக்கேளுடன் நடிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றார் ப்ரித்விராஜ்.இது பற்றி அவர் கூறியதாவது : மலையாளம்,தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்துவிட்டேன்.இதில் சோலோ ஹீரோ,சீனியர் நடிகர்கள்,ஜூனியர் நடிகர்கள் என எல்லோருடனும் நடித்து இருக்கிறேன்.

கதையில் எனது கேரக்டேருக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றுதான் பார்க்கிறேன்.காண கண்டேன்,மொழி படங்களில் மாறுபட்ட வேடங்கள்.அபியும் நானும்ல சரிய கதாப்பாத்திரம்தான் இது எல்லாமே நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

புது முகங்கள்,ஜூனியர் நடிகர்கேளுடன் நடிப்பது பற்றி கேட்டகிறார்கள்.அதில் எனாக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

Aazeek

No comments:

Post a Comment