Friday, December 25, 2009

Prithvi's First Heroin Navya Nair wedding on Jan 21


Recently, actress Navya Nair was engaged to Santhosh Menon from Changancherry, who was working as a vice-president of an advertising company in Mumbai. Their parents nearly took a month to fix the marriage date and arranged the ceremony on January 21.

The family members have planned to host the marriage around 9 AM at Chepadu in Alappuzha in a traditional Kerala style. A grand reception will be held on the same evening at Changancherry where with who’s who of Malayalam film industry taking part in it.


read the same news in tamil


அழகிய தீயே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை நவ்யா நாயர். அதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் ஓரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கும் நவ்யா நாயருக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனுக்கும் திருமணம் நிச்ச்யிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் ஜனவரி 21ம்‌தேதி காலை 9 மணிக்கு கேரள மாநிலம் ஆழப்புழை அருகில் உள்ள சேப்பாடு என்ற இடத்தில் நடக்கிறது. அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சங்கனாச்சேரியில் நடைபெறுகிறது. இதில் மலையாள படவுலகை சேர்ந்த நட்சத்திரங்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

Aazeek

No comments:

Post a Comment