Monday, February 8, 2010

விக்ரம் பற்றி குறும்படம் தயாரிக்கிறார் மணிரத்னம்


மணிரத்னம் இயக்கும் 'ராவணன்' படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். தமிழில் ஹீரோவாகவும், இந்தியில் வில்லனாகவும் நடிக்கிறார். விக்ரமுக்கு முதல் இந்திப் படம் இது. அதனால் 'யார் இந்த விக்ரம்?' என்ற தலைப்பில் மணிரத்னம் ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறாராம்.

அதில், விக்ரமின் ஆரம்ப கால படங்கள், சினிமாவில் ஜெயிக்க அவர் நடத்திய போராட்டங்கள். 'சேது' தந்த திருப்புமுனை, தேசிய விருது தந்த 'பிதாமகன்' உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறுகிறது. 5 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை இந்தி மீடியாக்களுக்கு போட்டுக் காட்ட மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=763&id1=3

No comments:

Post a Comment