Sunday, June 21, 2009

ராவணன் இல்லை ராம்....


தற்போது மணிரத்னத்தின் அசோகாவனத்தில் நடித்துகொண்டிருக்கும் ப்ரித்விராஜ் அதில் வில்லனாக நடிக்கவில்லையாம்.உலக அழகி ஐஸ்வர்யாவின் ஜோடியாக நடிக்கின்றராம் ப்ரித்வி.

இவரின் கதாபாத்திரம் குறித்து இது வரையும் இருந்த ஊடகங்களின் கருத்து பிழை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.ஆகவே ப்ரித்விராஜ் இத் திரைப்படத்தில் ராவணனாக நடிக்கவில்லை ராமனாகத்தான் நடிக்கின்றார்.

தற்போது ஊட்டியில் இதன் படப்பிடிப்புக்கள் நடந்து வருகின்றன.அங்கு பாடல் காட்சிகளே படமாக்கப்படுகின்றது.ப்ரித்விராஜ், ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட ஓர் இளமை ததும்பும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றது.

Aazeek

No comments:

Post a Comment