Wednesday, June 10, 2009

பூமிகாவின் கணவராக ப்ரித்விராஜ்......


சபாவின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்,பூமிக்கா மற்றும் ப்ரித்விராஜ் நடிக்கும் படம் "மா". இத் திரைப்படத்தில் பூமிக்காவின் கணவராக ப்ரித்விராஜ் நடிக்க,பூமிக்காவின் பழைய காதலனாக ஸ்ரீகாந்த் நடிக்கின்றார்...
தனது பழைய காதலனின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை சொல்லும் படமே "மா" ஆகும்...
இதில் ப்ரித்விராஜின் கதாபாத்திரமே அதிகமாக பேசப்படும் என்று இயக்குனர் சபா தெரிவித்துள்ளார் ...

Aazeekmovies

No comments:

Post a Comment