Friday, June 19, 2009

ப்ரித்விராஜுடன் ஜோடி சேரும் நயந்தார.....


அடிக்கடி ஊடகங்களினால் காதல் வதந்திக்குள் சிக்கிக் கொள்ளும் ப்ரித்விராஜ் மற்றும் நயந்தார பாசில் இன் "Kanikha" வில் ஜோடி சேர்கின்றனர்.இது தமிழ்,மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்படவுள்ளது.

ப்ரித்விராஜ் சந்தியா,பத்மப்ரியா மற்றும் ப்ரியாமணி ஆகியருடன் கிசுகிசுக்கப்பட்டதும் நயந்தார சிம்பு,விஷால் மற்றும் பிரபு தேவா ஆகியருடன் கிசுகிசுக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயமாகும்.

இப்படி கிசுகிசுக்குள் மாற்றிக்கொள்ளும் இவர்கள் ஜோடி சேர்வது ஊடகங்களுக்கு கொண்டாட்டம் ஆகத்தான் இருக்கும்.இனி அடிக்கடி பல வதந்திகள் வந்த வண்ணமே இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இயக்குனர் பாசில் இறுதியாக தமிழில் "ஒரு நாள் ஒரு கனவு" திரைபடத்தை இயக்கி இருந்தார் அதன் பிறகு இப்போது தான் தமிழ் பக்கம் திரும்பியுள்ளார்.

கிசுகிசுக்கள் ஆரம்பம்........

Aazeek

No comments:

Post a Comment