Thursday, June 11, 2009

புதிய தகவல்....


தனது தங்கையின் (ப்ரியாமணி) மரணத்திற்கு காரணமான போலீஸ் ராமை (ப்ரித்விராஜ்) பழிவாங்க காத்திரிகிந்திரன் ராவன் (விக்ரம்)....... இதே சமயம் ராம் (ப்ரித்விராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்தார்கள். திருமணம் நடந்து அடுத்த நாள் ராவானால் (விக்ரம்) கடத்தபடுகிறாள் ஐஸ்...... தனது மனைவியை காப்பாற்ற தனது முயட்சிகளை எடுத்துவருகிறார் ராம் (ப்ரித்விராஜ்)..... ஆனால் ராமை (ப்ரித்விராஜ்) பற்றி ராவன் (விக்ரம் ) மூலம் அறிகின்றார் ஐஸ்..... ராவணனின் நல் நடத்தைகளை பார்த்து ராவன் (விக்ரம்) மேல் காதல் கொள்கிறார் ஐஸ்....... இப்படி போகின்றது கதை .......

Aazeekmovies

1 comment:

  1. HEY Aazeek really u doing a great job, but how u got a image from the movie RAVANA......THEY BOTH R REALLY GOOD IN THIS PIC..... THANKS FOR POSTING MY FAVORITE PRITHVI'S PIC'S..........

    ReplyDelete